அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் ஒத்திவைப்பு: TNPSC

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று TNPSC அறிவித்துள்ளது. மறுதேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்று  முதல் 31-ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email