மருத்துவ மேற்படிப்புக்கான NEET கட் ஆஃப் 15% குறைப்பு: ஜே.பி.நட்டா பேட்டி - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

மருத்துவ மேற்படிப்புக்கான NEET கட் ஆஃப் 15% குறைப்பு: ஜே.பி.நட்டா பேட்டி

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.  கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டதன் மூலம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பயன்பெறுவர். 
மேலும் மருத்துவ மேற்படிப்பு காலி இடங்களை நிரப்பவும், மருத்துவத்துறையை வலிமைப்படுத்தவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்

Post Bottom Ad