Title of the document

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

CBSE 10ம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 86.7% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்; சென்னையில் 97.37% தேர்ச்சி

500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்; மண்டல அளவில் தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் முதலிடம், சென்னை இரண்டாமிடம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post