தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்காசி, நாகர்கோவில், ஈரோடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email