உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லத்தடை - பள்ளிக்கல்வித்துறை.

பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், பத்து மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை வீதம் பாதுகாப்பாளராக செல்ல வேண்டும்.

சுற்றுலாவின் கால அளவு எக்காரணம் கொண்டும் 4 நாள்களுக்கு மிகக்கூடாது. ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி, கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது.

சுற்றுலா லாப நோக்குடன் இருக்கக் கூடாது. கல்வி சார்ந்து இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email