Title of the document

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம் வெளியிடப்படவில்லை. 

பணி: மேலாளர் 

சம்பளம்: மாதம் ரூ.1,40,000 

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: உதவி பொது மேலாளர் 

தகுதி: மேலாண்மை, வணிகவியல், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.1,25,000 

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director & CEO, Tamilnad Mercantile Bank Ltd Head Office, # 57, V. E. Road Thoothukudi 628 002. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ADC20181901.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post