+2 விடைத்தாள் நகல்,மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல் 19.05.2018 வரை விண்ணப்பிக்கலாம்

+2 விடைத்தாள் நகல்,மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல் 19.05.2018 வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை  முதல் மே 19 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts

Most Reading

Follow by Email