திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோடை வெப்பத்தை பொறுத்தவரை சென்னை உள்பட சில மாவட்டங்களில் இருக்கிறதே தவிர, பிற மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெப்பம் தணிக்கப்பட்டு இருக்கிறது

எங்களுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டியது இருக்கிறது

எனவே கோடை விடுமுறைக்காக கூடுதல் நாட்களை நாங்கள் தள்ளிப்போட்டால் இந்த பாடத்திட்டங்களை படிக்க மாணவர்களுக்கு ஏதுவாக இருக்காது. எனவே ஜூன் 1-ந் தேதியில் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது

Popular Posts