Title of the document

தொடக்க கல்வி இயக்குநருடன் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள் நேற்று (25.04.2018) இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
மீண்டும் இன்று  (26.04.2018) பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டு  உள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post