Title of the document


*How to write Table of any two digit number?*
*எந்த ஒரு ஈரிலக்க எண்ணின் வாய்ப்பாட்டையும் எவ்வாறு எளிதாக எழுதலாம் என்பதை பாருங்கள்*
உதாரணமாக  *87* ஆம் வாய்பாடு
*கீழ்கண்டவாறு 8 மற்றும் 7 ஆம் வாய்ப்பாடுகளை எழுதிக் கொள்ளவும்*
  8            7                   87
16         14    (16+1)   174
24         21    (24+2)    261
32         28    (32+2)    348
40         35    (40+3)    435
48         42    (48+4)    522
56         49    (56+4)    609
64         56    (64+5)    696
72         63    (72+6)    783
80         70    (80+7)    870
*This way one can make Tables from10 to 99 .*
*share & teach children*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post