Title of the document

*TIME TABLE*

🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.

🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத் தேர்வு.

🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத் தேர்வு

🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத் தேர்வு.

☘ *ஒவ்வொரு வாரமும்*
           *ஒவ்வொரு நாளும்*
          *ஒவ்வொரு பாடத்தில் தேர்வு*.

💐 *வினாத்தாட்களை ஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்*

💐 *தேர்வு நேரம்: பி.ப.3.00 to 4.00*

💐 *விடைத்தாள்களை அப்பொழுதே திருத்தி உரிய படிவத்தில்  வகுப்பு வாரியாக,பாட வாரியாக,ஒவ்வொரு கேள்விக்கும் தவறான விடையளித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் உடனே குறிக்கப்பட வேண்டும்.*

  💐 *இதனை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post