Title of the document



ஆல் இண்டியா இன்ஸ்ட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (ராய்ப்பூர்) வேலை:


அனஸ்தீசியாலஜி, பீடியாட்ரிக் சர்ஜரி, ஜெனரல் மெடிசின் உட்பட 27 மருத்துவத் துறைகளில் வேலை காலியிடங்கள்:


80 கல்வித் தகுதி:


துறை சார்ந்து மருத்துவத்தில் முதுநிலைப் படிப்பு வயது வரம்பு:


33. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. தேர்வு முறை:


எழுத்து, திறன் தேர்வு, நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி:
10.11.16


மேலதிக தகவல்களுக்கு: www.aiimsraipur.edu.in
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post