Title of the document


இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

மொத்த காலியிடங்கள்: 610
 

பணி: “Assistant”
 

பணி இடம்: இந்தியா முழுவதும்
 

தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 

காலியிடங்கள் விவரம்:        
1. அகமதாபாத் - 30
2. பெங்களூர் - 35
3. போபால் - 40
4. புவனேஸ்வர் - 20
5. சண்டிகர் - 38
6. சென்னை - 25
7. கவுகாத்தி - 27
8. ஹைதராபாத் - 31
9. ஜெய்ப்பூர் - 20
10. ஜம்மு - 10
11. கான்பூர் மற்றும் லக்னோ - 52
12. கொல்கத்தா - 35
13. மும்பை - 150
14. நாக்பூர் - 20
15. புது தில்லி - 25
16. பாட்னா - 22
17. திருவனந்தபுரம் & கொச்சி - 30
 

சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990
 

வயதுவரம்பு: 07.11.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
 

தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை, முதல்நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணபிக்க விரும்புவோர்  www.rbi.org.in இணையதளத்திற்கு சென்று   "Recruitment for the post of Assistant" என்ற லிங்கை கிளிக்செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.
 

ஆன்லைனில் விண்ணபிக்க மற்றும்  கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:28.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3268 என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post