10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கப்பற்படையில் டிரேட்ஸ்மேன் பணி - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 25 November 2016

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கப்பற்படையில் டிரேட்ஸ்மேன் பணி


மும்பையிலுள்ள இந்திய கடற்படை தளத்தில் டிரேட்ஸ்மேன் பணிக்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
Tradesman Mate.


39 இடங்கள் (செவித்திறன் குறைந்தவர் - 17, பார்வைத்திறன் குறைந்தவர் - 22). சம்பளம்:


ரூ.18,000 - 56,900. வயது வரம்பு:


24.11.2016 அன்று 18 முதல் 25க்குள். பொது பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 15 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 13 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி:


10ம் வகுப்பு தேர்ச்சி.

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வில் General Intelligence and Reasoning, General English, Numerical Aptitude, General Awareness ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தகுதியானவர்கள் www.jobsuchi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
26.11.2016.

Post Bottom Ad